tirupur அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஜனவரி 17, 2022 அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.